திருநெல்வேலி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பு சங்க விழா

சங்க விழா;

Update: 2025-04-24 15:49 GMT
திருநெல்வேலி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பு சங்க விழா இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த துணை மேயர் ராஜுக்கு கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News