திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் ஸ்ரீ கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டம் மாநில அளவிலான 3.0 இறுதி சுற்று போட்டி இன்று (ஏப்ரல் 24) நடைபெற்றது. இதில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.