மக்கள் நல நண்பர்கள் குழு சார்பில் வருகின்ற 27ஆம் தேதி டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் தூய்மை பணி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து கொள்ள மக்கள் நல நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.