தச்சநல்லூர் பகுதிகளில் மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 2வது வார்டுக்கு உட்பட்ட கரையிருப்பு, சுந்தராபுரம் மற்றும் 4வது வார்டு படப்பகுறிச்சி ஆகிய பகுதிகளில் பழுதடைந்த மழை நீர் வடிகால் ஓடை, பழுதடைந்த சிறிய பாலங்கள்,சாலைகள் ஆகியவற்றை மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 25) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொழுது அதிகாரிகள் உடன் இருந்தனர்.