உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு CPI ML சார்பாக நடைபெற்ற பதிவுத்துறை மற்றும் வருவாய் துறையில் நடைபெறும் முறைகேடுகளை விலைக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட செயலாளர் கலியபெருமாள் அவர்கள் பேசும்போது பதிவுத்துறை மற்றும் வருவாய்த் துறையை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குறித்து ஒரு ஆடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை ஆய்வாளர் குறித்து ஒரு வீடியோ வெளிவர இருப்பதாக பேசியதால் பொதுமக்கள் இடையே பரபரப்பு காவலர் வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.