புதுகை நகர்,கீழ ராஜவீதி கீழ 2ம் வீதி போஸ் நகர் காந்தி நகர் மச்சுவாடி பெக்சல் நகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென கரு மேகங்கள் ஒன்று கூடியது அப்பொழுது மழை பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த 15 நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்