திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் ஏலம்

திருச்செங்கோட்டில் கொப்பரை தேங்காய் ஏலம்;

Update: 2025-04-25 10:16 GMT
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம். திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற தேங்காய் பருப்பு ( கொப்பரை ) டெண்டரில் 40 மூட்டைகள் வரத்து வந்தது. மதிப்பு ரூ 2.50 இலட்சம் ஆகும். முதல் ரூ.145.65 முதல் ரூ.176.00 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.123.00 முதல் ரூ. 130.75 வரையிலும் தீர்ந்தது.

Similar News