பர்கூர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட எம்.பி.
பர்கூர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட எம்.பி.;
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி அடுத்த கணமூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.