டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

மாற்றம்;

Update: 2025-04-25 10:50 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உளுந்தூர்பேட்டை புதுக்கோட்டை மணல் லாரிகளில் மணல் கடத்த ஒரு நாளைக்கு மினிமம் 5000 ரூபாய் வசூலிக்க வேண்டும் என டிஎஸ்பி உத்தரவிட்ட ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் என்பவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி அதிரடி உத்தரவு.

Similar News