கிருஷ்ணகிரி: சாலையில் பெருக்கெடுத்த ஓடிய சாக்கடை கழிவுநீர்.
கிருஷ்ணகிரி: சாலையில் பெருக்கெடுத்த ஓடிய சாக்கடை கழிவுநீர்.;
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 22 சென்னை சாலையில் கால்வாயை அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த நகரமன்ற தலைவர் பரிதாநவாப் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நகராட்சி மேற்பார்வையாளர், நகராட்சி ஊழியர்களுடன் கால்வாயை உடனடியாக சுத்தம் நடவடிக்கை மேற்கொண்டார். இதில் 22-வது நகர மன்ற உறுப்பினர் காயத்ரி தங்கமுத்து, இளநிலை பொறியாளர் உலகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.