ஊத்தங்கரையில் கொடிக்கம்பங்கள் அகற்றம்.

ஊத்தங்கரையில் கொடிக்கம்பங்கள் அகற்றம்.;

Update: 2025-04-26 03:03 GMT
உயர் நீதிமன்றம் உத்தரவின்படி கொடிக் கம்பங்கள் அகற்றும் பணியில் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனை முன்புறத்தில் உள்ள கொடிக் கம்பங்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், காவல்துறையினர் பாதுகாப்பில் அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றன.

Similar News