கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் வர்த்தகம்

வர்த்தகம்;

Update: 2025-04-26 03:45 GMT
அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் எள், நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களின் வரத்து அதிகரித்துள்ளது. அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று ஒரு மூட்டை எள்ளின் விலை, சராசரியாக ரூ.10,989, க்கு வர்த்தகமானது. அதேபோல, 4,200 மூட்டை நெல் ஏலத்திற்கு வந்திருந்தது. இதன் காரணமாக மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களின் வரத்து 379 மெட்ரிக் டன் அளவிற்கு உயர்ந்தது. இதன் மூலம் நேற்று ரூ. 1.16 கோடிக்கு வர்த்தகமானது.

Similar News