கள்ளக்குறிச்சி நகராட்சி, மந்தைவெளிப் பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி நிர்வாக ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.