சிவகங்கையில் அலுவலர்கள் வெளிநடப்பு போராட்டம்

சிவகங்கையில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-04-26 07:45 GMT
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை குறைப்பை வலியுறுத்தி, 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர். முக்கிய கோரிக்கைகளில் சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டம், காலிப் பணியிடங்களை நிரப்பல், நியமனத் தவணையை 25% ஆக உயர்த்த வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டன

Similar News