ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு.

ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு.;

Update: 2025-04-26 08:13 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. அதிமுக ஆட்சியில் 2017ஆம் ஆண்டு கொண்டு வந்த குப்பை வரியை கண்டித்தும், ஓசூர் மாநகராட்சியில் நிலுவையில் உள்ள தொகையை தமிழக அரசு நீக்கி உத்தரவிட வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர் வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்ட து.

Similar News