கிருஷ்ணகிரி: எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வுக் கூட்டம்.

கிருஷ்ணகிரி: எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வுக் கூட்டம்.;

Update: 2025-04-26 13:24 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் வரும் 28.04.2025 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளதால் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News