குன்னூர் நகர இளைஞர் அணியினர் வாழ்த்து பெற்றனர்.
கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்;
குன்னூர் நகர இளைஞர் அணியினர் வாழ்த்து பெற்றனர். -- -- -- நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மன்சூர், துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன், செலின், விவேக், சதீஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாபு, பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.