ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி உதகை நகர் சார்பாக புஷ்பஅஞ்சலி மற்றும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது

கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-26 14:31 GMT
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி உதகை நகர் சார்பாக புஷ்பஅஞ்சலி மற்றும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுஉதகை காபி யூஸ் பகுதியில் பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் கட்சித் தலைவர்கள் கட்சித் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு தாக்குதலில் உதிர்ந்த அவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டு சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News