கிருஷ்ணகிரி: பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி:பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.;
கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட் நர்சிங் மெடிக்கல் சயின்ஸில் நடைபெற்ற விழாவில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கும், பயிற்சி முடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு இன்ஸ்டிட்யூட்டின் நிர்வாக இயக்குனர் துரைசாமி தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார். இந்த விழாவில் பயிற்சி ஆசிரியர் முகமது ஷரீப் உடன் இருந்தார்.