பஞ்சமி நில மீட்பு கருத்தரங்கம்

மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஞானசேகரன் பாளைசெல்வம், துரைராஜ், கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.;

Update: 2025-04-26 16:59 GMT
பெரம்பலூர்: பஞ்சமி நில மீட்பு கருத்தரங்கம் பெரம்பலூரில் பாவாணர் நூலகத்தில் பஞ்சமி நில மீட்பு கருத்தரங்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் காப்பியன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஞானசேகரன் பாளைசெல்வம், துரைராஜ், கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் இராமர் "பஞ்சமி நில மீட்பு - ஒரு பார்வை எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

Similar News