உளுந்தூர்பேட்டை பு. மாம்பாக்கம் கூட்டுச்சாலையில் அரசு மதுபான கடை எதிரே உள்ள மளிகை கடையில் நேற்று இரவு மர்ம நபர் கடைப்பாரையால் உடைத்து ₹.30,000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற சிசிடி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் இந்தக் கடையில் ஆறு மாதத்தில் நான்காவது முறை திருடு சம்பவம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.