கிருஷ்ணகிரியில் பாமக சார்பில் பொதுக் குழு கூட்டம்.

கிருஷ்ணகிரியில் பாமக சார்பில் பொதுக் குழு கூட்டம்.;

Update: 2025-04-27 11:06 GMT
கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக கட்சி சார்பில் வரும் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மற்றும் சிறப்பு பொதுக் குழு கூட்டம் கிருஷ்ணகிரி தனியார் மஹாலில் நடந்தது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி வரவேற்புரை ஆற்றினார். இதில் ஏராளமான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News