பெரம்பலூர் வேளாண் மையத்தில் வேலை வாய்ப்பு
10 மற்றும் 12 படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.21,700 முதல் ரூ.81000வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
பெரம்பலூர் வேளாண் மையத்தில் வேலை வாய்ப்பு பெரம்பலூரில் உள்ள மத்திய வேளாண் மையத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12 படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.21,700 முதல் ரூ.81000வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு पीक ICAR - KRISHI VIGYAN KENDRA மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். வேலை தேடும் நபருக்கு ஷேர் செய்யவும்