முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

குற்றச் செய்திகள்;

Update: 2025-04-28 03:41 GMT
மாங்குடியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்த நிலையில், இன்று பழனியப்பன் அவர் இடத்தை அளந்து கொண்டிருந்தபோது, அங்கு சென்று மாங்குடியை.சேர்ந்த ஆறுமுகம் அன்பழகன் மற்றொரு ஆறுமுகம் ஆகிய 3.பேர் சேர்ந்து அசிங்கமாக பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில், மூவர் மீது அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News