சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு வலை

வழக்கு;

Update: 2025-04-28 10:28 GMT
மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமியை, சிறுமியின் அக்கா கணவரான சிலம்பரசன் என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மயிலாடும்பாறை காவல்துறையினர் சிலம்பரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலை மறைவான சிலம்பரசனை தேடி வருகின்றனர்.

Similar News