கம்பத்தில் ஒருவருக்கு அரிவாள் விட்டு ஐந்து பேரிடம் விசாரணை

விசாரணை;

Update: 2025-04-28 10:29 GMT
கம்பம் ஏகலூர்த்து சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சுதாகர் என்பவர் நேற்று முன்தினம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று சுதாகரை அரிவாளால் வெட்டியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருகை புரிந்ததினால் அந்த கும்பல் தப்பியது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சூர்யா, சந்திரன், தினேஷ், அஜித், லலித் ஆகியோரை பிடித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரணை.

Similar News