கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு நாள் விழா
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 21 நாட்கள் நடைபெற்று இன்று (மே.15) நிறைவு பெற்றது.;
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு நாள் விழா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் SDAT கட்டணம் இல்லா கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் 21 நாட்கள் நடைபெற்று இன்று (மே.15) நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிறைவு நாளான கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.