சிறுவாச்சூர் திருத்தேர் திருவிழா பொதுமக்களுக்கு அன்னதானம்

சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் திருத்தேர் திருவிழா;

Update: 2025-05-15 17:49 GMT
சிறுவாச்சூர் திருத்தேர் திருவிழா பொதுமக்களுக்கு அன்னதானம் பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் திருத்தேர் திருவிழா இன்று (மே.15) வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆங்காங்கே தன்னார்வல தொண்டர்களும் சமூக ஆர்வலர்களும் பெரம்பலூர் நகர பொதுமக்கள் சார்பாக தண்ணீர் பந்தல் மற்றும் அன்னதான கூடம் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது.

Similar News