நாட்றம்பள்ளியில் நடைபெற்று வரும் ஜமாபந்தி கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
நாட்றம்பள்ளியில் நடைபெற்று வரும் ஜமாபந்தி கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியிள் ஜமாபந்தி கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது இதில் திரளான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்து வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் வட்டாச்சியர் அலுவகத்தில் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளி ஆய்வு மேற்கொண்டார் இதில் வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் அனைத்து வகையான கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் ஆட்சியர் பங்கேற்றனர் மற்றும் நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் அவர்கள் கலந்துகொண்டார்..!