மீனாட்சி அம்மனை தரிசித்த பாஜக தலைவர்
தமிழக பாஜக தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.;
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அவர்கள் இன்று (மே.16) காலை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்கள். அவருடன் பாஜக மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாவட்ட தலைவர் மாரிச் சக்கரவர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணன், முரளிதரன் ஆகியோர் வந்திருந்தனர்.