பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மதிய வேளையில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்றும் வேப்பந்தட்டை பாடாலூர் சிறுவாச்சூர் மலையாள பட்டி கோனேரி பாளையம் வேப்பூர் ஆலத்தூர் வாலிகண்டபுரம் போன்ற பல்வேறு இடங்களில் பலத்த இடுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரமாக கூட்டிட்டு இதனால் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.