பெரம்பலூரில் சங்கடஹர சதுர்த்தி விழா
பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.;
பெரம்பலூரில் சங்கடஹர சதுர்த்தி விழா பெரம்பலூரில் எடதெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு மற்றும் ஸ்ரீமாரியம்மனுக்கு இன்று (மே.16) சங்கடஹசதுர்த்தியை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வினை உபயதாரர் பழனியப்பன், பூஜைகளை குமார் பூசாரியர் மற்றும் முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தனர்.