தீபம் ஏந்தி தங்கத்தேருடன் சுற்றி வந்த பெண்கள்

பெண்கள் கையில் தீபம் ஏந்தி கோபாலசமுத்திரக்கரையை தங்கத்தேருடன் சுற்றி வந்தனர்;

Update: 2025-05-16 19:52 GMT
திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் அமைந்துள்ள நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயிலில் ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயர ஸ்ரீ மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு, மகா சங்கடஹர சதுர்த்தி நாளான இன்று பால், பன்னீர், திருநீர், மஞ்சள், சந்தனம், தேன், திருமஞ்சனம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 100 பெண்கள் கையில் தீபம் ஏந்தி கோபாலசமுத்திரக்கரையை தங்கத்தேருடன் சுற்றிவர சர்பவிளக்கு, சாரவிளக்கு, ஐந்து முக விநாயகர் விளக்கினை கொண்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Similar News