தேவதானப்பட்டி அருகே வீட்டில் திருடிய இருவர் கைது

கைது;

Update: 2025-05-17 14:03 GMT
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி பாரி எஸ்டேட்டில் 292 குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள 2 வீடுகளில் கண்ணாடியை உடைத்து ரூ.1.67 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய தேவதானப்பட்டி போலீசார் திருட்டில் ஈடுபட்ட ராஜசேகர், முத்துச்சாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை கைப்பற்றினர்.

Similar News