தேவாரம், தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அம்பிகா (28). இவருக்கும் அதே ஊரை சோ்ந்த செல்லப்பாண்டிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி அம்பிகா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா். இதன் காரணமாக செல்லப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் அம்பிகாவை தாக்கி உள்ளனர். இது குறித்து தேவாரம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு