ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
அனுமான் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது;
ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை பெரம்பலூர், கீழக்கரை பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அனுமான் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.