பெரம்பலூருக்கு வருகை புரிந்த எம்பி-யை வரவேற்ற எம்எல்ஏ
பெரம்பலூர் நாடாளுமன்றத்திற்கு வருகை கூறியுள்ள எம்பி அவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர்;
பெரம்பலூருக்கு வருகை புரிந்த எம்பி-யை வரவேற்ற எம்எல்ஏ பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (மே.18) பெரம்பலூருக்கு வருகை புரிந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேருவை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.