ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கண் சிகிச்சை முகாமை ரோட்டரி சங்கத்தின் அடுத்த ஆண்டு தலைவர் மனோகர் பிரபு தொடங்கி வைத்தார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜேஷ், கோபி, ஹரிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.