தேனியில் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு

பாம்பு;

Update: 2025-05-19 11:25 GMT
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் உணவகத்தில் முருகானந்தம் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (மே.18) உணவகம் முன்பாக நிறுத்தி வைத்திருந்த பைக்கிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அதை கவனித்த முருகானந்தம் கம்பம் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா். தகவலின் பேரில் அங்கு சென்ற மீட்பு குழுவினா் பைக்கிற்குள் புகுந்த பாம்பை மீட்டு அருகேயுள்ள வனப்பகுதியில் விட்டனா்

Similar News