தேனியில் மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

தற்கொலை;

Update: 2025-05-19 11:29 GMT
வருஷநாடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் ஜெயகணேஷ் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வருஷநாடு போலீசார் நேற்று (மே.18) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News