பழனிசெட்டிப்பட்டியில் வனத்துறை வாகனம் மோதி விபத்து

விபத்து;

Update: 2025-05-19 12:24 GMT
பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பாபு. சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக இடது கால் துண்டிக்கப்பட்டு தற்போது ஸ்டிக் வைத்து நடந்து வருகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது அவ்வழியாக வந்த வனத்துறை வாகனம் பாபு மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு (மே.18) பதிவு .

Similar News