புதிய மின் கம்பம் வேண்டி ஆட்சியரிடம் மனு
புதிய மின் கம்பம் வேண்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேடசந்தூர் தாலுகா மல்வார்பட்டி ஊர் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின் கம்பம் மிகவும் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது இது குறித்து எரியோடு மின் உதவி பொறியாளர் அவர்களுக்கு தகவல் கொடுத்தும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் புதிய மின் கம்பம் அமைக்க ஆவணம் செய்யுமாறு மனு அளித்தனர்.