மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதியவர் மனு;

Update: 2025-05-20 04:35 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமதுரை, p.கம்பளியம்பட்டி சேர்ந்த பெருமாள் கவுண்டர் மனைவி காளியம்மாள் என்பவர் தன்னை வாலிசெட்டிபட்டியை சேர்ந்த தீபா, சக்திவேல், கண்ணன் உள்ளிட்ட 5 பேர் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ரூ.4 லட்சம் பணம், 8.1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Similar News