கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புதுறையினர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புதுறையினர்;

Update: 2025-05-20 04:38 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதார் பதிவு செய்யும் மையம் அருகே சுமார் 3 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு ஆதார் மையத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் பணிக்கு வந்த அலுவலர்களை அச்சுறுத்தியது இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு துறையினர் 3 அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்தனர்.

Similar News