திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டவுன் வினியோக பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மின் இணைப்புகள் நேரடி கள ஆய்வு இன்று (மே 20) செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் தலைமை தாங்கினார். இதில் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.