பேட்டை கோவிலில் நடைபெற்ற கொடை விழா

பேட்டை அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில்;

Update: 2025-05-20 08:20 GMT
நெல்லை மாநகர பேட்டை கக்கன் ஜீ நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடை விழா இன்று (மே 20) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை மேயர் ராஜு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை உள்ளிட்ட பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News