பல்வேறு வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டும் தவெகவினர்
திருநெல்வேலி தமிழக வெற்றிக் கழகத்தினர்;
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்தநாள் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று (மே 20) நெல்லை மாவட்டம் முழுவதும் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தவெக தொண்டரணி நிர்வாகிகள் எழுச்சித்தமிழர், நாளையே முதல்வரே, புரட்சித்தலைவர் என்ற வாசகங்களுடன் சுவரோட்டிகள் அமைத்து வருகின்றனர்.