மின்விளக்கு வேண்டி செயல் அலுவலரிடம் மனு
கல்லிடை ரயில் பயணிகள் முன்னேற்ற சங்கம்;
நெல்லை மாவட்டம் கல்லிடை ரயில் பயணிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெனி ராயன் இன்று (மே 20) கல்லிடைக்குறிச்சி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுந்தரிடம் மனு அளித்தார். அதில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தின் அருகில் உள்ள ரயில்வே பீடர் ரோட்டில் மின்விளக்கு இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எனவே மின்விளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.