ஆண்டிபட்டியை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று முன்தினம் இரவு தேனி மெயின் சாலையில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்றிருந்துள்ளார். அப்போது தேனி நோக்கி லோகேந்திரன் என்பவர் ஓட்டி சென்ற கார் கட்டுப்பாடு இழந்த நிலையில் வீட்டின் முன்பு நின்றிருந்த மணி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் நேற்று (மே.19) வழக்கு பதிவு