தேனியில் சிறுவனை தாக்கிய இரண்டு பேர் கைது

கைது;

Update: 2025-05-20 12:14 GMT
தேனி பகுதியை சேர்ந்தவர் நாகராணி. இவரது 13 வயது மகனை அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அவரது செல்போனை திருடி சென்றதாக கூறி அவரது சகோதரர் மற்றும் நண்பருடன் சேர்ந்து நேற்று முன் தினம் இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வைத்து தாக்கி உள்ளனர். இதுகுறித்து நாகராணி அளித்த புகாரில் விக்னேஷ், ஹரிபிரசாத் ஆகிய இருவரை தேனி போலீசார் நேற்று (மே.19) கைது செய்தார்.

Similar News